கேள்விகளும் பதில்களும் - Retirement

கட்டுரைச் சுட்டு

ஓய்வுபெறல்

உத்தியோகத்தர் ஒருவரை ஓய்வூ பெறச் செய்யூம் வழி முறைகளை நடைபெறச் செய்வது எப்படி?

ஓய்வூ பெறச் செய்யப்படும் போது கீழ்க் காணும் செயல்முறைகளைப் பின்பற்றுதல வேண்டும்.

  • ஓய்வூ பெற முன்னர் விண்ணப்பதாரியின் சுயவிபரக் கோவையை அத்திகதி வரை ப+ர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரர் ஓய்வூ பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஓய்வூ பெறுவதற்காக உரிய விருப்பத்தைப் பெறல்.
  • ஓய்வூ பெறச் செய்வதற்காக திணைக்களத் தலைவரின் விதந்துரையைப் பெற்றுக் கொள்ளல்.
  • பிரதான செயலாளர் அவர்களால் ஓய்வூ பெறச் செய்யூம் அனுமதிக்காக முன்வைத்தல்.
  • “ஆ” படிவம் திணைக்களத் தலைவரின் பகுதியைப் ப+ர்த்தி செய்தல்.
  • ஓய்வ+தியப் பணிப்பாளர் அவர்களுக்கு அனுப்புதல்.(ஓய்வ+திய இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக)
  • ஓய்வ+தியம் பெறுபவரிடமிருந்து கீழ்க் காணும் ஆவணங்களை (காகிதங்களைப் பெற்றுக் கொள்ளல்).

1 குடும்பத்தின் விபரங்கள் 
2 பிறப்புச் சாட்சிப் பத்திரம்.
3 விவாகப் பதிவூச் சாட்சிப் பத்திரங்கள்;.
4 புகைப்படங்கள் 
5 வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்கள்.
6 மாதிரிக் கையொப்பம்.
7 ஓய்வ+தியத்தைப் பெற்றுக் கொள்ளும் அலுவலகம் பற்றிய விபரம்.


• பிரதான செயலாளரால் கீழ்க் காணும் அறிக்கைகளைத் தயாரித்தல்.
1 பொது 55 படிவத்தைப் ப+ரணப்படுத்துதல்.
2 பிரதான பத்திரம் (திறைசேரி 79) 
3 திறைசேரி 10
4 ஓய்வ+தியம் 10
5 விண்ணப்ப உறுதி.
6 திறைசேரி 148
7 திறைசேரி 149
• ஓய்வ+திய பணிக் கொடை கொடுப்பனவூ செலுத்துவதற்குரிய நடவடிக்கை எடுத்தல்.
• மேற்கண்ட படிவத்துடன் ஓய்வ+தியம் செலுத்தும் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு கோவை ஒன்று தயாரித்து அனுப்புதல்.