கேள்விகளும் பதில்களும் - Transfers

கட்டுரைச் சுட்டு

இடமாற்றம்

தென் மாகாணத்தினுள் இடமாற்றம் ஒன்று பெறுவது எவ்வாறு?

பிரதான செயலாளர் அலுவலகத்தின் மூலம் வருடாந்தம் இடமாற்றங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. அதற்காக பொ.நி.சு.நிருப இல: 25ஃ91 இன் பிரகாரம் இடமாற்ற விண்ணப்பப் பத்திரங்கள் ப+ர்த்தி செய்யப்பட்ட 06 பிரதிகளுடன் உரிய திணைக்களத்தின் தலைவரினுhடாக தென் மாகாண பிரதான செயலாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

 1.  மாகாணங்களுக்கிடையில் மாற்றம்; ஒன்றுக்காக விண்ணப்பப் பத்திரங்களைப் பெறல்.
 2. தேவைப்படுகின்ற பிரதிகள் உள்ளதா என்பதைப் பரிசீலனை செய்தல்.
 3. நிறுவனத் தலைவரின் விதந்துரையூடன் உள்ளதா என்பதைப் பரிசீலனை செய்தல்.
 4. பிரதான செயலாளரின் விதந்துரையூடன் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்புதல்.
 5. இணக்கப்பாடு கிடைத்ததன் பின்னர் உத்தியோகத்தரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல்.

வருடாந்த இடமாற்றங்களுக்காக:

 1. வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்களைக் கோரல்
 2. சேவைக் கால அடிப்படையில் இடமாற்ற விண்ணப்பங்களை பிரித்தல் (வேறாக்கஞ் செய்தல்)
 3. ஒரு சேவைத் தளத்தில் 05 வருடங்களுக்குக் கூடிய சேவைக் காலம் சேவை புரிந்திருத்தல்.
 4. பதிவூகள் செய்தல்.
 5. மாற்ற சபையை அழைத்தல் (கூட்டுதல்)
 6. இடமாற்றம பெற்றுக் கொடுக்கக் கூடிய உத்தியோகத்தர்களின் பெயர்களைத் தெரிவூ செய்தல்.
 7. இடமாற்றக் கடிதங்களை அனுப்புதல்.
 8. மேன்முறையீடுகள் முன்வைத்தல்.
 9. மேன்முறையீட்டு சபையைக் கூட்டுதல்.
 10. அதற்கான தீi;மானங்களை எடுத்தல்.
 11. மீண்டும் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல்.