கேள்விகளும் பதில்களும் - Training

கட்டுரைச் சுட்டு

பயிற்சி

தென் மாகாண சபையின் பயிற்சி அலுவலகத்தினால் நடாத்தப்படுகின்ற பயிற்சி வேலைத் திட்டங்களுக்காக பிரசன்னமாக முடிவது எப்படி?

தென் மாகாண சபையின் பிரதான செயலாளர் அலுவலகப் பயிற்சி அலகினால் நடாத்தப்படுகின்ற பயிற்சி வேலைத்திட்டம் பற்றிய விபரங்கள் அமைச்சுக்களுக்கும் திணைக்களங்களுக்கும் அறிவிக்கப்படும். அதன் பிரகாரம்; நிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட பின்னர் பயிற்சி வேலைத் திட்டம் ஏற்பாடு செய்யப்படுவதுடன்; தேர்ந்தெடுக்கப்படும் உத்தியோகத்தர்களுக்காக பயிற்சி வேலைத் திட்டங்கள் பற்றி விபரங்கள் அறிவிக்கப்படும்.