கேள்விகளும் பதில்களும்

கட்டுரைச் சுட்டு

வெளிநாட்டு விடுமுறை

நிதமும் கேட்கப்படும் கேள்விகள்:

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக விடுமுறை பெற்றுச் செல்வது எவ்வாறு?
வெளிநாட்டு விடுமுறை அனுமதித்தல்:

 1.  உரிய நிறுவனத்தின் தலைவரினதும் இ அமைச்சின் செயலாளரினதும் விதந்துரையூடன் விடுமுறைக்கான விண்ணப்பம் பெற்றுக் கொள்ளல்.
 2. வெளிநாட்டுச் சுற்றுலாவூக்காக பிரதான செயலாளரின் விதந்துரைக்காக முன்வைத்தல்.
 3. வெளிநாட்டு சுற்றுலாவூக்காக பிரதான செயலாளரின் விதந்துரை கிடைத்ததன் பின்னர் ஆளுனரினால் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக விடுமுறை அனுமதித்தல்.
 4. வெளிநாட்டு ஆய்வூ (கல்வி) பிரயாணம் முடிந்ததன் பின்னர் மாதமொன்றுக்குள் அது பற்றிய அறிக்கை ஒன்றை முன்வைத்தல்(சமர்பித்தல்).

வெளிநாடு செல்வதற்காக விடுமுறை அனுமதி பெறுவதற்காக முன் வைக்க வேண்டிய ஆவணங்கள்:

வெளியர் பயிற்சிப் பாடநெறி ஒன்றுக்கு பிரசன்னமாவதற்காக:

 • வெளிய+ர்ப் பயிற்சிப் பாடநெறிக்கு அழைக்கப்பட்ட கடிதம்.
 •  வெளிய+ர் பயிற்சிப் பாடநெறி ஒன்றுக்கு பிரசன்னமாவதற்காக:
 • வெளிய+ர்ப் பயிற்சிப் பாடநெறிக்கு அழைக்கப்பட்ட கடிதம்.
 •  பொது 126 படிவத்தின் 03 பிரதிகள்.
 • 16வது அத்தியாயத்தின் பிரதிகள் 03.
 • அரச கருமத்தைச் செய்வதற்கு இணக்கத்தை வெளிப்படுத்தும் கடிதம்.

மாதமொன்றுக்குக் கூடுதலாக வெளிநாட்டில் இருப்பின்இ நிருவனக் கோவையின் பிரகாரம் ஒப்பந்தம்.

 

 1. (8வது அத்தியாயம்) ஒii பந்தியின் 14.4 இன் படியூம் ஒஎ பந்தியின் 4:12இன் படி  ப+ரண சம்பளத்துடன் (கல்வி) ஆய்வூ விடுமுறை பெறும்  உத்தியோகத்தர்களின் கையொப்பமிட வேண்டிய ஒப்பந்தம்.
 2. (9-வது அத்தியாயம்) ஒii பந்தியின் பிரகாரமும் ஒஎ வது பந்தியின் 5:1 இன் படியூம் சம்பளமற்ற (கல்வி) ஆய்வூ விடுமுறை பெறும் உத்தியோகத்தர் கையொப்பமிட வேண்டிய ஒப்பந்தம்.
 3. (11- அத்தியாயம்) ஒii பந்தியின் 16:5 இன் பிரகாரம் வெளிநாட்டில் கல்வி கற்றலும் தொழில் புரிதலும் ஆகிய இரண்டுமாக சம்பளத்துடனல்லாத விடுமுறை பெற்றுக் கொடுக்கப்படும் உத்தியோகத்தர் கையொப்பமும் ஒப்பந்தமும்.
 • தகுதிகாண் (நிரந்தரமாக்கப்படாத) காலத்திலுள்ள உத்தியோகத்தர் ஒருவருக்காயின் நிறுவனச் கோவையின் ஒஎ வது பந்தியின் 4:12 இன் பிரகாரம் பிணை (15வது அத்தியாயம்)
 • வெளிநாட்டுப் பிரயாணத்திற்காக செலவினங்களை ஏற்கும் நபர் ஃ நிறுவனம் அல்லது அரசு பற்றிய கடிதம்.

தனிப்பட்ட வெளிய+ர் சுற்றுலாவூக்குப் பிரசன்னமாவதற்கு:

 • பொது 126 படிவத்தின் பிரதிகள் 03.
 • அரச கருமத்திற்காக இணக்கத்தை வெளிப்படுத்துபவரின் கடிதம்.
 • ஒரு மாத காலத்திற்கு மேல் நாட்டிற்கு வெளியே இருப்பதாயின் நிறுவனக் கோவையின் பிரகாரம் ஒப்பந்தம் (10 வது அத்தியாயம்) ஒii பந்தியின் 16:5 இன் பிரகாரம் வெளிநாட்டு சம்பளத்தற்கு ஃ வெளிநாட்டில் தொழில் பெற சம்பளமற்ற வி;டுமுறை பெறும் உத்தியோகத்தர்கள் கையொப்பமிட வேண்டிய ஒப்பந்தம்.

வெளிநாட்டு விடுமுறைகள் அனுமதித்தல் வழிமுறைகள்:
செலவை வெளிநாட்டிற்கான விடுமுறை அனுமதிக்காக  விண்ணப்பம் ஒன்று கிடைத்ததன் பின்னர்இ

 1. மேற்குறித்த ஆவணங்கள் பிழையற்றது என்பதை பரிசீலனை செய்தல் வேண்டும்.
 2. பொது 126 படிவத்தின் வெளிநாடுகளில் விடுமுறைகள் விதந்துரைத்ததல் பிழையின்றி செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசீலனை செய்தல்.
 3. உரிய உடன்படிக்கைகளைப் பிழையின்றிப் ப+ரணப்படுத்தப்பட்டு உரிய முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதா என்பதையூம் பரிசீலனை செய்தல்.
 4. ஓப்பந்தமொன்றுக்கான கையொப்பத்திற்;கு பிணையாக இருக்க வேண்டிய உத்தியோகத்தர்கள்
 5. நாடளாவிய சேவையின் உத்தியோகத்தர்கள் - தென் மாகாண பிரதான செயலாளருடன்
 6. ஏனைய உத்தியோகத்தர்கள் - அமைச்சின் செயலாளருடன்.
 7. அமைச்சின் கீழ் அடங்காத உத்தியோகத்தர்கள் - தென் மாகாண பிரதான செயலாளருடன்.
 8. இவ்விடயங்கள் முழுமையாக உரிய வெளிநாட்டு சுற்றுலாவூக்காக கௌரவ ஆளனர் அவர்களின் அனுமதியைப் பெறுவதற்காக கடிதங்கள் தயாரிப்பததற்கு பிரதான செயலாளரின் அனுமதியைப் பெறல்.
 9.  பிரதான செயலாளரின் அனுமதியைப் பெற்ற பின்னர் கௌரவ ஆளுனர் அவர்களின் அனுமதியைப் பெறுவதற்காக உரிய கடிதங்களை ஆளனரின் செயலாளருக்கு சமர்பித்தல்.
 10. வெளிநாடு செல்வதற்காக கௌரவ ஆளுனர் அவர்களின் அனுமதியைப் பெற்றதன் பின்னர் வெளிநாட்டு விடுமுறை அனுமதிக்கப்பட்டதாக அறிவித்தல்.