ஆட்சேர்ப்புப் பிரிவி

 

ஆட்சேர்ப்புப் பிரிவின் காரியங்கள்:

  • தென் மாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்காக ஆட்சேர்ப்புச் செய்தல்.
  • ஆளணி சபையின் ஆய்வூ.
  • புதிய பதவிகளை அனுமதித்தல்.
  • தென் மாகாண அரச சேவைக்குரிய உத்தியோகத்தர்களின் குற்றவியல் நடவடிக்கை.
  • தென் மாகாண அரச சேவையில் அனைத்து சேவைகளினதும் வெற்றிடங்கள் சம்பந்தமான நடவடிக்கைகள்.
  • தென் மாகாண கௌரவ அமைச்சர்களனினதும் தனிப்பட்ட (சுய) ஆளணிக் குழுவை ஆட்சேர்ப்புச் செய்தல்.
  • சமயாசமய இ பதில்இ உடன்படிக்கை அடிப்படையிலான சஹன சேவைகள்.
  • தென் மாகாண அரச சேவையில் அனைத்து சேவைகளுக்குமுரிய ஆட்சேர்ப்பு ஒழுங்கமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகள்.