நிதித் திணைக்களம்

 நிதித் திணைக்களத்தின் காரியப் பொறுப்புக்கள்:

 • நிதி சம்பந்தப்பட்ட சட்ட விதிகளை விதித்தல்இ திருத்தஞ் செய்தல்இ கண்காணிப்புச் செய்தல்இ பொருள் கோடலுக்கு உதவூதல்.
 • மாகாண சபை ஆதனங்களின் நிருவாகம்.
 • கணக்காய்வூ விசாரணை ஆவணங்களை நடாத்துதலும் முன்னேற்றலும்.
 • கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வூ அறிக்கைகள்இநகல்களின அறிக்கைகள் பற்றிய கருமங்கள்.
 • மாகாண திரட்டு நிதிகள் பற்றிய செயற்குழுவின் கருமங்கள்.
 • மாகாண திரட்டு நிதி பற்றிய செயற்குழு அறிக்கை பற்றிய கருமங்கள்.
 • மாகாண சபையால் அகற்றும் திரட்டு நிதி நிருவாகம்.
 • மாகாண சபை உத்தியோகத்தர்களின் பிணைகள்.
 • நிதி நடவடிக்கைகளின் கருமங்களும் காரிய மதிப்பீடுகளும்.
 • மாகாண சபை மாதிரிப் படிவங்களின் நிருவாகமும் நவ மாதிரிப் படிவங்களை அறிமுகப்படுத்தலும்.
 • கொடுப்பனவூகள் பற்றிய காரியங்கள்.
 • வெளிநாட்டு உவிகள் மற்றும் கடன் ஒதுக்கீடுகளின் கருமங்கள்.
 • கடன்கள் பெறலும் மீளச் செலுத்தலும்.
 • அதிகாரங்களை (மற்றவர்களுக்கு) அளித்தல் காரியங்கள்.
 • பொருட்களை வருடாவருடம் கணக்கெடுக்கும் சபையூம் வெட்டி விடுதலும் (விடுவித்தல்).
 • நட்டங்களைக் கைவிடுதல்இ வெட்டி விடுதல்இ நஷ்டஈடு வழங்கல்
 • ஆதனங்களை விற்பனை செய்தலும் இ அகற்றுதலும்.
 • கணக்கு முறை அபிவிருத்திகள்.
 • கணக்காய்வூகளின் விசாரணைகள் பற்றிய கருமங்களுக்காகவூள்ள கணக்காய்வூ விசாரணை ஆவணங்களை நடாத்துதல்.
 • பேறுகை (கேள்விகள்) பற்றிய நிதி முகாமைத்துவம்.

 

 

 

 

சேவைகள்