நிறுவன அலகி

 

நிறுவன அலகின் கருமங்கள்:

 பிரதான செயலாளர் அலுவலகம் மற்றும் அதைச் சேர்ந்த நிறுவனங்கள் தவிர்ந்த தென் மாகாண சபையின் நாடளாவிய சேவையின் முகாமைத்துவ உதவியாளர் இ வேலைத் திட்ட உதவியாளர் இ இணைந்த அலுவலக ஊழியர் சேவையில் (அ.ஊ.சே – சாரதிகள்)

 

  • சேவையில் நிரந்தரப்படுத்துதல்.
  • புதவி உயர்வூ செய்தல்.
  • சேவைக் காலத்தைக் கூட்டுதல்.
  • ஓய்வூ பெறும் தினத்திற்கு முன் லீவூகள் பெற்றுக் கொடுத்தல்இ ஓய்வூ பெறச் செய்தல் உட்பட அனைத்து தாபன நடவடிக்கைகள்.

 பிரதான செயலகம் மற்றும்; அதற்கு இணைந்த நிறுவனங்கள் தவிர்ந்த தென் மாகாண சபையின் நாடளாவிய சேவையில் இ முகாமைத்துவ சேவையில்இ முகாமைத்துவ சேவையில் (அதி உயர் வகுப்பு உட்பட) அபிவிருத்தி உதவியாளர்இ வேலைத் திட்ட உதவியாளர்இ இணைந்த அலுவலக ஊழியர் சேவையில் (அ.ஊ.சே – சாரதிகள்) ஆசிரியர் சேவையில்இ தனியார் சுற்றுலாஇ தொழில்கள் மற்றும் கல்வி(ஆய்வூ) தொழில்களுக்கு ஏற்புடையவற்றிற்கான வெளிநாட்டு லீவூகளைப் பெற்றுக் கொடுத்தல்.

பிரதான செயலகம் மற்றும் இணைந்த நிறுவனங்கள் தவிர்ந்த தென் மாகாண சபையில் நாடளாவிய சேவையில் முகாமைத்துவ உதவியாளர் சேவையில் இ முகாமைத்துவ உதவியாளர் சேவையில் இ (அதியூயர் வகுப்பு உட்பட) அபிவிருத்தி உதவியாளர் இ வேலைத் திட்ட உதவியாளர் இ இணைந்த அலுவலக ஊழியர் சேவையில் (அ.ஊ.சே – சாரதிகள்) ஆசிரியர் சேவையில் உள்ளவர்களுக்கு திடீர் விபத்து நஷ்டஈடு பெற்றுக் கொடுத்தல்.பிரதான அலுவலகம் மற்றும் அதற்கு இணைந்த நிறுவனங்கள் தவிர்ந்த தென் மாகாண சபையின் தொழினுட்ப உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் சம்பந்தபட்ட நடவடிக்கைகள்