கணக்கு மற்றும் கொடுப்பனவூகள் திணைக்களம்

 

கணக்கு மற்றும் கொடுப்பனவூத் திணைக்களங்கள்:

 • நிதி முகாமைத்துவம் பற்றிய உயர் முகாமைத்துவத்திற்கு தகவல்களைக் கொடுத்தல்
 • தென் மாகாண திரட்டு நிதிக் கணக்கை நடாத்திச் செல்லல், கட்டு நிதி விநியோகித்தல், முத்திரைக் கட்டணங்களும் நீதிமன்ற அபராத நிதிகளை விநியோகித்தல்
 • தென் மாகாண மூலதனச் செலவினங்கள் சம்பந்தப்பட்ட கட்டு நிதி விநியோகித்தல், அறிக்கைகள் மற்றும் திணைக்களங்களுடன் தொடர்பு
 • மாகாண திறைசேரி செலவின அறிக்கை தயாரித்தல்.
 • தென் மாகாண சபை திரட்டு நிதிக் கணக்கு தயாரித்தல்.
 • அரச உத்தியோகத்தர்களின் முற்பணக் கணக்குகளை நடாத்திச் செல்லலும் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களின் கடன் நிலுவைகள் மாற்றஞ் செய்யூம் படிவம் மூலம் சரி செய்தல்
 • மாகாண வருமானங்களை கணக்கு வைத்தலும் வருமானத்தினால் மீள் கொடுப்பனவூ செய்தலும்
 • முற்பணக் கணக்கின் பற்று, வரவூ அறிக்கை ஆக்கஞ் செய்தல்.
 • விதவைகள், அநாதைகள் மற்றும் ஓய்வூ+தியச் சம்பளத் திரட்டு நிதி சம்பந்தப்படட அரச கருமங்கள்.
 • மாகாணத் திறைசேரியின் இணையத்தளத்தை இன்றுவரை ப+ர்த்தி செய்தல்.
 • மாகாண சபைக்குள் வங்கிக் கணக்குகளுக்கு உரிய அரச காரியங்கள், அரச உத்தியோகத்தர்களின் ;
 • முற்பணக் கணக்கின் முடிவூக் கணக்குகளை கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்பித்தல்.
 • வங்கி ஒப்பீடு விபரங்களுக்கு ஏற்புடையதாக மாகாண சபையின் சட்டங்களுக்கிணங்கக் கருமமாற்றல்.
 • சுழற்சி திரட்டு நிதிக் கணக்குக் கருமங்கள், கல்வி அபிவிருத்தித் திட்டங்கள், வேறு குறிக்கப்பட்ட கருமங்கள், ஆகியவற்றிற்காக கிடைக்கும் நிதி சம்பந்தப்பட்ட கருமங்கள்.