கொடுப்பனவூகள்

 

கொடுப்பனவூகள் பிரிவின் கருமங்கள்:

 • பிரதான செயலகத்தின் அனைத்து வரவினங்களும் கொடுப்பனவூகளும்
 • பிரதான செயலாளர் செலவூம் தலைப்புக்கு உரிய அனைத்துக் கணக்குகளும்
 • பிரதான செயலாளர் செலவூத் தலைப்புக்காக வருடாந்த மதிப்பீடுகளைச் செய்தல்
 • வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்குகளைச் செய்தல்
 • வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி ஒப்பீடு செய்தல்.
 • பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு கட்டு நிதியங்களும் ஒதுக்கீடுகளும்; விநியோகித்தல்
 • பிரதேச செயலாளர் அலுவலக இணைந்த கணக்குகள் செய்தல் மற்றும் கணக்குகளை ஒப்பீடு செய்தல்
 • அரச உத்தியோகத்தர்களின் முற்பணக் கணக்கு, டீ கணக்குகளை நடாத்திச் செல்லல்
 • வக்வெல்ல பயிற்சி நிறுவனத்தின் வணிக முற்பணக் கணக்குகளை நடாத்திச் செல்லல்
 • பொது வைப்புக் கணக்குகள்
 • கணக்காய்வூ விசாரணை அரச கருமமும், தென் மாகாண திரட்டு நிதி பற்றிய கணக்கு சபை விடைகள் அளித்தல்.
 • மாகாண அமைச்சுகளுக்கும் திணைக்களங்களுக்கும் ஒதுக்கீடுகளை விநியோகித்தல்
 • மாகாண சபையின் அனைத்து நிறுவனங்களுக்குமாகத் தேவைப்படும் உபபடிவங்கள் அச்சிடப்பட்ட படிவங்கள் விநியோகஞ் செய்தல்
 • அனைத்து பேறுகைக் கருமங்கள் (கேள்வி)
 • பிரதான செயலகத்தின் பண்டகசாலை நிருவாகம்
 • இயந்திர உபகரணங்களைப் பராமரிப்புச் செய்தல்
 • தென் மாகாண அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைய உரிய கருமங்கள் (உறுப்பினர் ஒதுக்கீடுகள்) விசேட கருத்திட்டங்கள், துரித அபிவிருத்தி பிண்ணனி வலயக் கருததிட்டங்கள்
 • பிரதான செயலக விநியோகங்கள்

பிரதான செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு உரிய ஏனைய நிதி முகாமைத்துவம்