பிரதான செயலாளர் அலுவலகம் - தென் மாகாணம்

பயிற்சி நிலையங்கள் மற்றும் போகஹ பெலெச்ச விடுமுறை விடுதிகள்

திச்ச கதரகம பிரதான வீதியில் திச்சயிலிருந்து கி.மீ.9 தூரத்தில்,தென் மாகாண சபையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் போகஹபெலெச்ச சுற்றுலா விடுதி எல்லா வசதியுடன் அழகான தளத்தில், ரன்மினிதென்ன சின்னமா கிராமத்திற்கி அருகில் அமைந்துள்ளது.

·          முழுமையாக  தளபாடங்கள் உள்ளது

·          தொலைக்காட்சி மற்றும் கண ணி வசதிகள்

·          மிண்சாரம்,தண்ணீர் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள்

·          சமையலறை வசதிகள்

·          24 மணி நேர பாதுகாப்பு

·          வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள்

·          விரிவுரை மண்டபத்தின் வசதிகள்( சுமார் 80 பேருக்கு ஒரு முறை இருக்க முடியும், பல்லூடக வசதுகள் உள்ளது.

 

தென் மாகாண சபை உத்தியோகத்தர்களின் அறவிடப்படும் கட்டணங்கள் ( ஒரு நாளைக்கு )

( தென் மாகாண சபை உத்தியோகத்தரா என்பதை அலுவலக அடையால அட்டையின் மூலம் அல்லது உரிய அலுவலகத்தில் பணித்தர அதிகாரி சான்றுப்படுத்தப்பட்ட கடிதம் மூலம் அங்கீகாரம் உறுதி செய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்படாத உத்தியோகத்தர்களுக்கு கட்டணங்களை அறவிடப்படுவதின் போது  மாகாண சபைக்கு உட்படாத உத்தியோகத்தர்களிடம் அறவிடப்படும் கட்டணங்கள் நடைமுறையிலிருக்கப்படும் )

*பொதுவான அறைகள் – ஒரு அறையில் தங்க முடியுமான அதிகபட்ச எண்ணிக்கை 05 ஆகும்.

கட்டணம்

(ஒரு நாளைக்கு )

 வதிவோர் 1 – 2 வரை

ரூ. 600.00

 வதிவோர்  3 – 4  வரை

ரூ.800.00

 வதிவோர்   5 பேர் வரை

ரூ.1000.00

குளிரூடப்பட்ட அறைகள் -  ஒரு அறையில் தங்க முடியுமான

அதிகபட்ச எண்ணிக்கை   எண்ணிக்கை 05 ஆகும் .

வதிவோர் 1 – 2 வரை

ரூ 1200.00

வதிவோர்  3 – 4  வரை

ரூ 1500.00

வதிவோர்  5  பேர் வரை

ரூ.1800.00

*பொதுத் தங்கும் விடுதி -ஒரு மண்டபத்திற்கு தங்க முடியுமான அதிகபட்ச  வதிவோரின் 

 எண்ணிக்கை 20 ஆகும்.

வதிவோர் 14 பேருக்காக

ரூ. 3500.00

அதற்கு பின் மேற்படும் ஒருவருக்கு

ரூ. 150.00

 

 தென் மாகாண சபைக்கு சொந்தமில்லாத வதிவோர்களின் அறவிடப்படும் கட்டணங்கள் ( ஒரு நாளைக்கு )

*  பொதுவான அறைகள்  ஒரு அறையில் தங்க முடியுமான அதிகபட்ச எண்ணிக்கை 05 ஆகும்

கட்டணம்

(ஒரு நாளைக்கு )

 வதிவோர் 1 – 2 வரை

ரூ. 700.00

 வதிவோர் 3 – 4 வரை

ரூ.1000.00

 வதிவோர் 5 பேர் வரை 

ரூ.1250.00

குளிரூடப்பட்ட அறைகள் -  ஒரு அறையில் தங்க முடியுமான

அதிகபட்ச எண்ணிக்கை   எண்ணிக்கை 05 ஆகும் .

வதிவோர் 1 – 2 வரை

ரூ.1500.00

வதிவோர் 3 – 4 வரை

ரூ. 1800.00

வதிவோர்  5  பேர் வரை

ரூ. 2100.00

*பொதுத் தங்கும் விடுதி – ஒரு மண்டபத்தில்  தங்க முடியுமான அதிகபட்ச   எண்ணிக்கை 20 ஆகும்

வதிவோர் 14 பேருக்காக                                               

ரூ. 4000.00

அதற்கு பின் மேற்படும் ஒருவருக்கு

ரூ. 200.00

 

சமையலறை பாவிப்பதற்கான கட்டணம் அறவிடுதல் ( ஒரு நாளைக்கு )

 

இதில் சமையறை உபகரணங்கள் மற்றும் எரிவாயு வழங்குவது அடிப்படையின் கீழ் குறிப்பிட்ட கட்டணங்கள் அறவிடப்படும்.

வதிவோர்    1 – 5    குழுக்காக        

ரூ. 250.00

வதிவோர்        6 – 10 குழுக்காக          

ரூ. 500.00

வதிவோர்    11 - 15  குழுக்காக  

ரூ. 750.00

வதிவோர்     16 -  குழுக்காக  

ரூ. 1000.00

வதிவோர்     20க்கு மேற்படும் போது ஒருவருக்கு

ரூ. 60.00

 

 விரிவுரை மண்டபக் கட்டணங்கள்

 

மண்டபக் கட்டணங்கள் ஒரு நாளைக்கு (8 மணித்தியாலம்) ரூ 4000.00 ஆகுவதோடு அதற்கு மேலான ஒரு மணித்தியாலத்துக்கு ரூ.600.00 மேலதிக கட்டணத்தை அறவிடப்படும்.மேலதிக 4 மணித்தியாலத்துக்கு மேற்படும் போது ஒரு நாளைக்கு கட்டணம் அறவிடப்படும்.

 

ஒதுக்குவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்கள்

                          * தங்குவனர்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதி

                          * தங்குவது தென் மாகாண சபையின் உத்தயோகத்தராக இருந்தால் அவரின் / அவளின் சேவை அடையாள அட்டை அல்லது நிறுவனத் தலைவரின் கடிதம்

வசதிகல் பெற்றுக் கொள்வது நிறுவமொன்றாப இருந்தால் அந்த நிறுவனத்தின் கடிதத் தலைப்புகள் மூலம் வேண்டுகோள்

விசாரணை

0914944010  /  0912246297 071-8471897 / 091-2246297 

நோக்கக் கூற்று

மனித நோயமுள்ள நிர்வாக முறைமையின் ழூலம் சௌபாக்கியமிக்க தென்மாகாணம்.

பணிக் கூற்று

மானிடஇ நிதி மற்றும் பௌதீக வளங்களை திட்டமிட்ட முறையில் பயன்படுத்துதல் மற்றும் முகாமை செய்தல் ழூலம் பொருளாதாரஇ சமூக ரீதியில் தென்மாகான மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பை பெற்றுக் கொடுத்தலும்.