பிரதான செயலாளர் அலுவலகம் - தென் மாகாணம்

முகப்பு

 

பிரதான செயலாளர் அலுவலகம்

  மாகாணத்தில் நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்ட மன்றம்     மூலம் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் தீர்வுகள் சம்பந்தமாக அனைத்து அமைச்சுகளுக்கும் தெரிவிப்பது மற்றும் தொடர்புகொள்வதுடன் மேற் பார்வை செய்யும் பணி பிரதான செயளாலர் காரியாலயத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக மாகாண  சபை மட்டத்தில் வெளியாக ஜனாதிபதி செயளாலர் காரியாலயம், பொதுத் திறைசேரி, நிதி ஆணைக்குழு, உள்ளூராட்சி மற்றும் மாகாண  சபை அமைச்சுக்கள்.சுங்கத்தீரவைகள் அமைச்சுக்களினால் மாகாணத்துக்கு வழங்கப்படும் உபதேசங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான ஒருங்கிணைத்தல் செயற்பாடுகள் பிரதான செயளாலர் காரியாலயம் மூலம் நடைபெறும்.

 தேசிய உற்பத்தி திறன் விருது -2015. அமைச்சு மற்றும் பிரதான செயலாளர் அலுவலக பிரிவில் தென் மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் இரண்டாம் இடம் பெற்றுக்கொன்றது.

 வினைத்திறன் மற்றும் பணியை நிறைவேற்றுவதுடன் உற்பத்திறன் மிக்கதாக அனைத்து சேவைகளின் செயற்பாடுகள் வழிகாட்டுவதிலும் தொடர்ச்சியாக முன்னேற்றுவதிலும், சட்ட பூர்வ மற்றும் அரசியலமைப்பு தேவைக்கு ஏற்ப செயல்படுத்துதல், மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் சமூக பொறுப்புடன் முகாமைத்துவ செய்தல்  சார்பில் தென் மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் ISO 9001:2008 தரச் சான்றிதலை வென்றது.

நோக்கக் கூற்று

மனித நோயமுள்ள நிர்வாக முறைமையின் ழூலம் சௌபாக்கியமிக்க தென்மாகாணம்.

பணிக் கூற்று

மானிடஇ நிதி மற்றும் பௌதீக வளங்களை திட்டமிட்ட முறையில் பயன்படுத்துதல் மற்றும் முகாமை செய்தல் ழூலம் பொருளாதாரஇ சமூக ரீதியில் தென்மாகான மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பை பெற்றுக் கொடுத்தலும்.